What are you looking for?
  • அரசியல் பிரவேசம்முதல் முறையாக 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு 3461 வாக்குகளை பெற்றேன்.
    2010
  • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்யாழ் மாவட்டத்தில் 2010ம் ஆண்டு முதலாவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அலுவலகத்தை நிறுவி அதே ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமிக்கப்பட்டேன்.
    2010
  • மாகாண சபை உறுப்பினர்நடைபெற்ற வட மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதுவப்படுத்தி போட்டியிட்டு 10,034 வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்கு தெரிவானேன்.
    2013
  • பாராளுமன்ற உறுப்பினர் (தேசிய பட்டியல்)இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதுவப்படுத்தி போட்டியிட்டு 17,309 வாக்குகளை பெற்று தேசிய பட்டியலூடாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டேன்.
    2015
  • யாழ் , கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத்தலைவர்பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட நான் 2015ம் ஆண்டே எனது தேர்தல் மாவட்டத்தில் (யாழ், கிளிநொச்சி) மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டேன்.
    2015
  • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாவட்ட தலைவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டேன்.
    2015
  • பிரதி விவசாய அமைச்சர்கமத்தொழில் பிரதியமைச்சராக பெறுப்பேற்றேன். 140 நாட்கள் பிரதி அமைச்சராக கடமையாற்றி யாழ், கிளிநொச்சி விவசாய மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தேன்.
    2018
  • ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதித் தலைவர்ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை ரீதியாக பிரதித்தலைவராக நியமிக்கப்பட்டேன்.
    2018
  • ஜனாதிபதியின் விசேட திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் விசேட செயற் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன். (கிராமசக்தி, போதைப்பொருள் ஒழிப்பு, சிமாட் ஸ்ரீலங்கா போன்றதிட்டங்கள்)
    2019
  • யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்யாழ் மாவட்டத்தில் இடம் பெறுகின்ற அபிவிருத்தி திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன்.
    2019